By சேகர் ராஜதுரை
"சாதனா சர்கம்"  கூட
நிற்க முடியாது
அவள் பக்கம் 
 
நேற்றுத்தான்
தொலைபேசியில் - அவள்
குரலைக் கேட்டேன்
............................................................ 
"ஐஸ்வர்யா ராய்" க்கு
Bye... சொல்லிவிட்டேன்
 
இன்றுதான் அவளை
நேரில் பார்த்தேன்
............................................................ 

எனது கணணி - மற்றும் 
Phone'ல் இருந்த
"அனுஷ்கா" வின் wallpaper
அகற்றப்பட்டு விட்டது
 
இப்போதுதான் அவளை(ப்)
புகைப்படம் எடுத்தேன்
............................................................ 

நான் நினைக்கிறேன்
இன்றிரவு
"ஹன்சிகா" என்
கனவில் வரமாட்டாள்

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்