By சேகர் ராஜதுரை
 
என்னை
பொதுவாக எல்லோரும்
"வாயாடி" என்றுதான் சொல்வார்கள்
ஆனால்
உன்னைப் பார்த்தால் மட்டும்
என் வார்த்தைகளெல்லாம்
எங்கேயோ போகின்றன ஓடி.....
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்