By சேகர் ராஜதுரை
 
 
என்னை
விதவிதமாய் நிக்கவைத்து
புகைப்படம் எடுத்தாய்
நீ எடுத்த
எல்லாப் புகைப்படங்களிலும்
என்னை விட(த்)
தெளிவாய்த் தெரிகிறது
என் வெட்கம் ........
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்