By சேகர் ராஜதுரை






எவன் சொன்னான்
"சூடு கண்ட பூனை
அடுப்பங்கரை நாடாது" என்று
எத்தனை முறை
உன் அரவணைப்பின்
சூடு கண்டும்
உன் அருகாமையைத்தான்
நாடுதிந்தப் பூனை....
1 Response

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்