By சேகர் ராஜதுரை
இன்று என்னிடம்
மரமாய் வளர்ந்து
நிற்கின்றன  - நீ
வேண்டாமென்று
வெட்டியெறிந்த
உன் தோட்டத்து
ரோஜாக் கிளையும்
உன் மீதான
என் காதலும்
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்