By சேகர் ராஜதுரை
நான்....
ஆயிரம் ஆயிரம்
பாயிரம் பாடினும்  - அதன்
கருப்பொருள் நீயடி

தினம் தினம்

நீ என்னை
சாகடிப்பினும்  - உன்
உயிப்பொருள் நானடி

எவ்வளவு முயற்சித்தும்

எதுவும் தெரியவில்லை
உந்தன் உள்ளமது
காரிருள் வானடி..

கொஞ்சமேனும் பருகிப்பார்

எந்தன் காதலது
மருந்தல்ல தேனடி....
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்