By சேகர் ராஜதுரை

Face Book மயிலே....!
என் Heart Book உனக்காக
விரித்து(ப்) படித்துவிட்டு
கொடுத்துவிடு
ஒரு Feedback எனக்காக.....

Cute Rose போல்

உன் முகமிருக்க
Profile' இல்
Back Pose எதற்காக ?

என் Wall Post

அனைத்தும் உனக்காக
Please Type Your Comments
அதற்காக.....

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்