By சேகர் ராஜதுரை
 
 
 
 
 
 
 
 
 
நீ  இங்கேதான் பிறப்பாய்
என்று
நன்றாய் அறிந்த யாரோதான்
நம் ஊருக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்  
{மல்வத்தை (a sinhala word) - பூந்தோட்டம் }
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்