By சேகர் ராஜதுரை

 

காயமில்லாமல் வலிக்குமென்று
உன்னை....
காதலித்த பின்தான்
கண்டுகொண்டேன்

வலிகள் கூட இனிக்குமென்றும்

உன்னை....
காதலித்த பின்தான்
கண்டுகொண்டேன்

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்