By சேகர் ராஜதுரை

உனக்கும் எனக்கும்
ஒரேயொரு ஒற்றுமைதான்.....
உனக்கு என்னைப் பிடிக்காது
ஆதலால்....
எனக்கும் என்னைப் பிடிக்காது...

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்