By சேகர் ராஜதுரை

பெண்கள் குடை பிடிப்பது
வெயில் வந்தால், மழை வந்தால்
அனால்
என்னவள் பிடிப்பது
நான் வந்தால்...

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்