By சேகர் ராஜதுரை


நீ தனிமையில் இருக்கும்போது என்னென்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் 
                                                                           - சுவாமி விவேகானந்தர்
 ....................................................................................................................................

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன 
ஆனால் அனுபவமோ 
தவறான முடிவுகளிருந்து கிடைக்கிறது
                                                                            - பில் கேட்ஸ்
.....................................................................................................................................

உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
                                                                          - அன்னை தெரேசா
.....................................................................................................................................

நாம் அனைவரும் ஒரேயளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால் நம் திறமையை  வளர்த்துக்கொள்ள
ஒரேயளவு வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்
                                                                           - அப்துல் கலாம்

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்