By சேகர் ராஜதுரை

கடந்த
பாடசாலை ஓவியப்போட்டியில் - நீ
சிறந்த ஓவியத்திற்கான
பரிசு பெற்றாய்
அந்தப் பரிசு - நீ
வரைந்த ஓவியத்திற்காக அல்ல
உனக்காக.....

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்