By சேகர் ராஜதுரை

உண்மைதான் ...
உன் சாபம் பலித்துவிட்டது

"இன்னொருத்தியால்

உன் காதல்
நிராகரிக்கப் படும்போது
நீ அறிவாய்
இந்த ஒருத்தியின் மனவலி"
என்றாயே......

உண்மைதான் ...

உன் சாபம் பலித்துவிட்டது

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்