By சேகர் ராஜதுரை
நீ
சுற்றுலா போனபோது
பேராதனைப் பூங்கா
பேரானந்தம் கொண்டது
சுற்றுலாத் தளமொன்று
தன்னைச்
சுற்றிப் பார்க்குதென்று....

கண்மணி உன்னை

கண்பார்த்ததில்
கண்டிப் பூங்காவை
நானும் கண்டுகொள்ளவில்லை.....
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்