By சேகர் ராஜதுரை

மனிதர்கள்
மலர்களைப் பறிப்பது இயல்பு
மலர்களே
மனதினைப் பறிப்பது - இந்தக்
காதலில் மட்டும்தான்
உன்னைப் போல....

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்