By சேகர் ராஜதுரை
எனக்கு
பிடித்தவைகளின் பட்டியலில்
முதலிடத்தில் இருப்பது
நீ..........

உனக்கு
பிடித்தவைகளின் பட்டியலில்
இடம் கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை

உனக்கு
பிடிக்காதவைகளின் பட்டியலில்
கடைசி இடமாவது
கொடு எனக்கு...

எது எப்படியோ....
உன் பட்டியலில்
இடம் கிடைத்தால் போதும்
எனக்கு....
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்