நான் அவளை
நான்கு வருடமாய்க் காதலிக்கிறேன்
என் நண்பன் அவளை
இரண்டு வருடமாய் காதலிக்கிறான்
அவளும் அவனை.....
இதைப் பற்றி நான்
கவலைப் பட்டபோது - என்
இன்னொரு நண்பன் சொன்னான்
"அவன் உன்னைவிட அழகு"
நான் அவனிடம் சொன்னேன்...
" அப்படியென்றால் - நான்
உன் காதலியை காதலித்திருக்கலாம்
ஏனென்றால்
நான் உன்னை விட அழகு"
"இது காமெடி இல்ல, இன்றைய நடைமுறைக் காதல்....."
நான்கு வருடமாய்க் காதலிக்கிறேன்
என் நண்பன் அவளை
இரண்டு வருடமாய் காதலிக்கிறான்
அவளும் அவனை.....
இதைப் பற்றி நான்
கவலைப் பட்டபோது - என்
இன்னொரு நண்பன் சொன்னான்
"அவன் உன்னைவிட அழகு"
நான் அவனிடம் சொன்னேன்...
" அப்படியென்றால் - நான்
உன் காதலியை காதலித்திருக்கலாம்
ஏனென்றால்
நான் உன்னை விட அழகு"
"இது காமெடி இல்ல, இன்றைய நடைமுறைக் காதல்....."
Post a Comment