By சேகர் ராஜதுரை

கொடுக்கக் கொடுக்கக்
குறையாதவைகளின் பட்டியலில்
அடுத்ததாய்ச் சேர்க்கப்பட வேண்டியது
உனக்கான என் முத்தங்கள்..

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்