By சேகர் ராஜதுரை

பெண்கள் துப்பட்டா போடுவது
எதையெதையோ மறைப்பதற்கு - ஆனால்
என்னவள் போடுவது
எதிரில் நான் வந்தால்
தன் முகத்தை மறைப்பதற்கு....

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்